Saturday, 2 October 2010

ஏஞ்சலினா படமா… ஆளை விடுங்கப்பா…





ஏஞ்சலினா ஜூலி நடித்த சினிமாக்களை ரசிக்க வயது வித்தியாசமின்றி சர்வதேச அளவில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அழகு,  கவர்ச்சி அந்தளவுக்கு டாலடிக்கும். ரசிகர்களைக் கவர்ந்த அளவுக்கு, படங்களில் பணியாற்றும் மேக்கப் மேன்களை கவர ஏஞ்சலினாவுக்குத் தெரியவில்லை.
 
‘ஏஞ்சலினா படமா… ஆளை விடுங்கப்பா…‘ என்று அலறி ஓடும் மேக்கப் மேன்கள் ஹாலிவுட்டில் அதிகம்.காரணம்…? 




No comments:

Post a Comment