Monday, 4 October 2010

புலிகளின் சந்தேக நபர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விஸவாயுக் கூண்டுகளில் அடைத்துக் கொல்லப்படுவதாக புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் கருதுவதாக சிறிலங்கா கார்டியன் கூறுகிறது‐தமிழில் GTN

அண்மைய சுற்றி வளைப்புகளின் போது துணை இராணுவக்குழுக்களின் உதவியுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களான ஆண்களும் பெண்களும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விஸவாயுக் கூண்டுகளில் அடைத்துக் கொல்லப்படுவதாக புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் கருதுவதாக சிறிலங்கா கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.


அண்மைய நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களே இவ்வாறு நடாத்தப்படுவதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment