இலங்கை சென்ற தென் இந்திய நடிகை அசினுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்.
பிரபல தென் இந்திய நடிகை அசினுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் கோயம்பத்தூர் மேட்டுப்பாளயம் பிரதேசத்தில் இந்த கறுப்புக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திரைப்பட படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்றிருந்த போது இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது


