Saturday, 25 September 2010

உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?


இந்தியாவில் உயர் ஜாதியைச் சேர்ந்த வீடொன்றில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து அபராதம் விதித்துள்ளது.

தீண்டத்தகாத கீழ் பெண் ஒருவர், உயர் ஜாதியைச் சேர்ந்த வீடோன்றின் நாய்க்கு உணவு வழங்கியதாகவும், இதனால் அந்தப் பெண்ணுக்கு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

No comments:

Post a Comment