எனக்கு அன்று நான்கு வயது இருக்கும். திடீரென்று ஒரு வாசனை வந்தது. இந்த வாசனை எங்கிருந்து வருகிறது? அப்பா திறந்த அலமாரியிலிருந்து வருகிறது.
அலமாரியில் என்ன இருக்கிறது?
- அலமாரியின் தட்டுகளிலெல்லாம் எவையோ அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன!
- ‘அது என்ன அப்பா?’ ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் கேட்டேன்.
- ‘பொக்கிஷம் மகனே’ அப்பா சொன்னார். மேலும்
No comments:
Post a Comment