Sunday, 19 September 2010

அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம் புதிய கையடக்க கணனியை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஐபேட் எனப்படும் இந்தப் புதிய கணனியை அறிமுகப்புடுத்தியுள்ள அப்பிள் நிறுவனம் நேற்று முதல் விற்பனைக்கு விடப்பட்டு ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

ஏற்கெனவே அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும்

No comments:

Post a Comment