Sunday, 19 September 2010

ஸ்டெதஸ்கோப் வேண்டாம் – ஐ-போன் மட்டுமே போதும்!

டாக்டருக்கான பிரதான அடையாளம் வெள்ளை கோட் மற்றும் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். இந்த 2-வது அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இன்டர்நெட், இ-மெயில், பேக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.
 

இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஸ்டெதஸ்கோப்பாக பயன்படும் ஐபோனுக்கு ஐரூஸ்டெதஸ்கோப்’என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும்

No comments:

Post a Comment