Saturday, 4 September 2010

வேகமாக வளரும் வேலாயுதம்.




ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம், நாகார்ஜூனா – சௌந்தர்யா நடித்த ‘ஆஸாத்’ என்ற பழைய தெலுங்குப் படத்தின் ரீமேக்.

ஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.
 
வழக்கமாக விஜய்யுடன் இணையும் வடிவேலு இப்படத்தில் இல்லை. மாறாக சந்தானம், பாண்டியராஜன், சத்யன் என மும்முனைக் காமெடித் தாக்குதலுடன் வேலாயுதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா. மேலும்  
 

No comments:

Post a Comment