ஐரோப்பிய கிணண் தகுதி காண் போட்டியொன்றில் பல்கேரிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இலகு வெற்றியீட்டியுள்ளது.
வெம்பலியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பல்கேரியை தோற்கடித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜெர்மயென் டொபு இந்தப் போட்டியில் மூன்று கோல்களைப் போட்டு ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரர் மைக்கல் டோவ்சன் உபாதைக்குள்ளாகியுள்ளார்.
மேலும்
No comments:
Post a Comment