Saturday, 18 September 2010

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களும் தகர்வும் விமானத் தாக்குதல்களால் நிகழ்ந்தவை அல்ல – புதிய ஆய்வு கூறுகிறது:‐


2001ஆம் ஆண்டு செப்ரம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் விமானத் தாக்குதல்களால் நிகழ்ந்தவை அல்லவென புதிய ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
 

இச் சம்பவம் நடந்து ஒன்பதாவது ஆண்டு கடந்து விட்ட நிலையில் நியூயார்க் வர்த்தக மையம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் என ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் For 9/11 ட்ரூத் எனும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு 600 கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும்
 

No comments:

Post a Comment