ராஜன் மாதவ் இயக்க, இயக்குனர் சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிக்கும் படம் ‘முரண்’. சேரன்,
பிரசன்னா, ஹரிப்ரியா, நிகிதா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இவர்கள் உட்பட முரண்பட்ட 6 பேரின் கதைதான் இது. ஒரு வரியில் இப்படி கதையை சொல்லிவிட்டாலும் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். த்ரில்லர் கதை.
இதுவரை படங்களில் பார்த்திருக்கிற சேரனும் பிரசன்னாவும் இதில் வேறுவிதமாக தெரிவார்கள்.
மேலும்
No comments:
Post a Comment