பலவேறு பட்ட கோணங்களில் திரைக்கலைஞர்களை நேர்காணும் இந்தப் புதுமரத்தில் முதன்முதலாக பூத்திருப்பவர் பசங்க புகழ் பாண்டியராஜ்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடாக சிறுவர் படைப்பொன்றைத் தந்த பெருமை பாண்டிராஜைத் தான் சேரும்.
ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு படைப்பிற்கும் உயிர் கொடுப்பதற்கு வித்தியாசம் வித்தியாசமகன உந்து சக்தி இருக்கும்.
பாண்டிராஜைப் பொறுத்த வரையிலும் பலவேறுபட்ட தன்னுடைய சூழல்களை வைத்து அற்புதமான இரண்டு திரைக்கதைகளை உருவாக்கி இருந்தார். முதலாவது பசங்க, நடிகர்களின் இயல்பான நடிப்பின் வெற்றிநடை போட்ட திரைப்படம். இரண்டாவது வம்சம்.
பாண்டிராஜைப் பொறுத்த வரையில் வம்சம் திரைக்கதையை எவ்வாறு வடிவமைத்தார்? அருள் நிதி, சுனேனா போன்றவர்களைப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு வடிவமைத்தார். அறிய உங்களுக்கும் ஆர்வம் இருக்கும் இல்லையா? கலைஞனில் இயக்குனர் பாண்டிராஜின் நேர்காணலைக் காண....!



No comments:
Post a Comment