Wednesday, 15 September 2010

அக்டோபரில் வெளியாகுமா எந்திரன்?


‘எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே’, என ரஜினி ரசிகர்கள்  கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் சலித்துக் கொள்கிறார்கள்.

இப்போது அவர்களின் சலிப்பை களிப்பாக்கும் விதத்தில் அக்டோபர் 1-ம் தேதி எந்திரனை உலகம் முழுக்க வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும்

No comments:

Post a Comment