Wednesday, 15 September 2010

80% முடிந்துவிட்ட காவலன் !




விஜய் நடிக்கும் காலவன் படம் 80 வீதமான காட்சிகள் முடிவடைந்துவிட்டனவாம். மீதமிருக்கும் காட்சிகளை கேரளா ஐரோப்பா ஆகிய நாடுகளில் படமாக்க இருக்கின்றனராம். 

 முக்கிய வேடங்களில் ராஜ்கிரண்இ வடிவேலு, ரோஜாஇ லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி நடிக்கின்றனர். 

ஒளிப்பதிவுஇ என்.கே.ஏகாம்பரம். வசனம், குருவரன். இசை, வித்யாசாகர். பாடல்கள்: பா.விஜய், யுகபாரதி, கபிலன், விவேகா. மேலும்

No comments:

Post a Comment