Wednesday, 15 September 2010

எதிரொலி


ஒரு ஓடையை அடைந்தாள். அவள் தண்ணீர் குடிப்பதற்காக குனிந்தாள். பழம் பட்டுக் கறையான அவளது முகம் தண்ணீரில் பிரதிபலித்தது. அவள் தண்ணீரில் தெரிந்த தன் முகக் கறையைப் பார்த்துக் கத்தினாள்:

‘அசிங்கம்!’
உடனே, ‘அசிங்கம்!’ என்ற எதிரொலி கேட்டது.
மீனா கேட்டாள், ‘ஏய்… யார் நீ?’
எதிரொலியும், ‘ஏய்… யார் நீ?’ என்று கேட்டது.
‘நான்தான் மீனா!’ என்று கத்தினாள் அவள்.
எதிரொலி, ‘நான்தான் மீனா!’ என்று சொன்னது.

No comments:

Post a Comment