Wednesday, 15 September 2010

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நந்திக்கடல் பிரதேசத்தில் நாமல் ராஜபக்சவுடன் சிறீரங்கா‐

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா, ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஸவுடன் இணைந்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு சென்றுள்ளார்.
 
 
முல்லைத்தீவு நந்திகடல் பிரதேசத்தில் கடந்த வருடம் மே மாதம் புலிகளின்  பிரபாகரன், கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. மேலும்

No comments:

Post a Comment