ஆகாஷ், பரமு, கீர்த்தனா மூன்றுபேரும் பாலு வீட்டிற்கு வந்தனர். இந்த நான்குபேரும் அந்த ஊர் பள்ளியில் ஒன்றாக ஐந்தாம் வகுப்பு படிப்பவர்கள். காலையில் பள்ளிக்குப் போவதிலிருந்து மாலை விளையாடுவது வரை இணைபிரியாமல் இருக்கும் நண்பர்கள்.
இன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் நான்கு பேரும் சேர்ந்து பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடப் புறப்பட்டார்கள். ஆற்றோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நந்தியா வட்டை மரத்தின் கீழே பூக்கள் உதிர்ந்துகிடந்தன பரமுவும், கீர்த்தனாவும் அவற்றைப் பொறுக்கினார்கள்.
‘நேத்தி நம்ம பள்ளிக்கூடத்துக்கு எதிருல வித்தைக்காரங்க சூப்பரா வித்தை செய்தாங்க இல்ல’ என ஆகாஷ் சொல்ல, உடனே பாலு, ‘ஆமாம்டா… அந்தச் சின்னப்பொண்ணும் அவ அப்பாவும் சின்ன வளையத்தில பூந்து எப்படி வந்தாங்கடா…’ கீர்த்தனா பூக்களை பொறுக்கியபடியே கேட்டாள். மேலும்.
கதை நல்லாடருக்கு.ஏன் அதை வேற எங்கேயோ கொண்டு போய் இணைச்சிருக்கீங்க?
ReplyDelete