நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் ‘எலெக்ட்ரா’. இதில் நயன்தாராவின் அம்மா – அப்பாவாக மனிஷா கொய்ராலா&பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர்.
ஷியாம் பிரசாத் இயக்கியுள்ளார். இம்மாதம் படம் ரிலீசாக இருந¢தது. இதற்கிடையே திடீரென இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது எர்ணாகுளம் முன்சீப் கோர்ட். மேலும்

No comments:
Post a Comment