கடந்த ஜுன்மாதம் மாறாவிலுப்பைப் பாடசாலைக்கு அரசாங்கம் இந்தியாவிலிருந்து வருகைதந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து காண்பித்தது. அவரும் இப்பாடசாலையைத் தத்து எடுத்து ஐந்துகோடி ரூபாய் செலவில் இப்பாடசாலையைப் புனரழைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார்.
அவர் பொறுப்பேற்றுக்கொண்டதால் இன்று இப்பாடசாலையை ஒருவரும் திரும்பிப் பார்ப்பதில்லை. மேலும்
No comments:
Post a Comment