ரஜனி வீட்டு விஷேசத்திற்கு நடிகர் லாரன்ஸ் 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறாராம், ஏனென்று விசாரித்திதில் காதில் விழுந்த தகவல் இதுதான்.
நடன இயக்குநராக திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இயக்குநராக வெற்றியடைந்து தற்போது முன்னணி கதாநாயகனாக விளங்கும் ராகவா லாரன்ஸ்.
லாரன்ஸ் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, தான் குடியிருந்த வீட்டிலேயே உடல் ஊனமுற்றோர், அனாதைகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார். இவ்விஷயம் ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்ததும், பல உடல் ஊனமுற்றோர்களும், அனாதைகளும் லாரன்ஸைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும்
No comments:
Post a Comment