Saturday, 18 September 2010

“பாஸ்” ராஜேஷின் இயக்கத்தில் விரைவில் சூர்யா





பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற சூப்பர் காமெடி படத்தை தந்த இயக்குர் ராஜேஸ் இவருக்கு விரைவில் சூர்யாவை இயக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவா மனசுல சக்தி’ படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கியுள்ள படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. இரண்டுமே காதல் கலந்த காமெடி கதைகள், இரண்டுமே வெற்றிப்படங்கள்.

இது பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ பட ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறும்போது, ‘ராஜேஷுக்குள் ஆக்ஷன் இயக்குனர் ஒளிந்திருக்கிறார். மேலும்

No comments:

Post a Comment