Friday, 17 September 2010

விஜய் நடிக்கும் பொலிஸ் படம்.



விஜய் நடிக்கும் 51-வது படத்திற்கு காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமான தலைப்புகள் யூகங்களாக வந்தன. தீவிர பரிசீலனைக்குப் பின் இப்போது காவலன் என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் இது பொலிஸ் கதையல்ல. ஏனோ விஜய்க்கும் பொலிஸ் டிரஸ்க்கும் அவ்வளவு பொருத்தமில்லை.  இருந்தும், விஜய் ஒரு படத்தில் முழு நீள பொலிஸாக நடிக்க இருக்கிறார். மேலும்

No comments:

Post a Comment