நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்-ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, சவுந்தர்யா-அஸ்வின் திருமணம் இன்று (செப்.3) காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது.
இந்தத் திருமணத்தில் அரசியல் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மேலும் செய்திகள் மற்றும் படங்களுக்கு
No comments:
Post a Comment