Thursday, 16 September 2010

அர்ஜீன் 5 வேடங்களில் நடிக்கும் “வல்லக்கோட்டை”



அர்ஜுன் நடிக்கும் ‘வல்லக்கோட்டை’ படத்தை இயக்கி வருகிறார் அதிரடி இயக்குனர் வெங்கடேஷ்.  இந்தப்படத்தில் 5 கெட்டப்பில் நடிக்கிறாறாம் அர்ஜுன்.
கறுப்பான தொழிலாளி வேடம் முக்கியமாம். ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் கறுப்பு நிற கெட்அப்பில் நடித்திருப்பார். அது போல இந்த வேடமும் முக்கியமானதாக இருக்குமாம். மேலும்

No comments:

Post a Comment