நகைச்சுவை, கவர்ச்சி இவை இரண்டையும் கலந்து, கலக்கலான படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. இயக்குநராக இருந்த சுந்தர் ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக தலையெடுத்தார்.
அந்த படத்தின் வெற்றி சுந்தர்.சியை ஒரு முழு நடிகராகவே மாற்றி விட்டது. இயக்குவதை நிறுத்திய சுந்தர்.சி, தொடர்ந்து பல இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.
கடைசியாக ‘ரெண்டு’ படத்தை இயக்கிய சுந்தர், தலைநகரம், வீராப்பு, சண்ட, ஆயுதம் செய்வோம், ஐந்தாம் படை, குரு சிஷ்யன் என அடுக்கடுக்கான படங்களில் ஹுரோவாக நடித்து வந்தார்.
இப்போது மறுபடியும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கி, அதில் ஹுரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
‘நகரம் மறுபக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், நாயகியாக அனுயா நடிக்க, தமன் இசையமைக்கிறார். மேலும்

No comments:
Post a Comment