Monday, 20 September 2010

இலங்கையில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளிப்பாடே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு

இலங்கையில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளிப்பாடே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமாகுமென மக்கள் சந்தேகிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.



 


மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சந்திரசேகரன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும்

No comments:

Post a Comment