Thursday, 2 September 2010

எந்திரன் எகிறும் சாதனை – கதிகலங்கும் இந்திய சினிமா


சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘எந்திரன் – தி ரோபோ’ எப்போது ரிலீஸ் என்பது இதுவரைக்கும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் வட்டாரங்களுக்கு சொல்லப்ப்பட்டிருக்கும் ரிலீஸ் தேதி செப்டம்பர் 24 ந் தேதி. 
மலையாளம், கன்னடம் ஆகிய இரு ஏரியாக்களிலும் நேரடியாக தமிழிலேயே வெளியிடுகிறார்கள். ஆனால் ஆந்திராவில் மட்டும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறதாம்.

மதுரை ஏரியாவை விலைக்கு வாங்கியிருக்கிறார் பிரபல விநியோகஸ்தரான மதுரை அன்புவின் சகோதரர் அழகர்.மேலும்

No comments:

Post a Comment