உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார்.
அவரது குடும்ப மருத்துவர் கனாட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் அவர் மரணம் அடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே மருத்துவர் முர்ரே மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 3 தடவை நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் மைக்கேல் ஜாக்சன் உடல் புதைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் தான் உற்சாகத்துடன் நடனம் ஆடும் வகையில் மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாகவும், அதனால்தான் அவர் மரணத்தை தழுவியதாகவும் வாதாட திட்டமிட்டுள்ளனர். மேலும்
No comments:
Post a Comment