ஆகஸ்ட் 20-ம் திகதி அஜீத் நடிக்கும் 50வது படமான மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மங்காத்தா படத்தின் எடிட்டிங் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஆரம்பமானது. முதல் தினத்தன்றே படத்தின் ட்ரைலரை படமாக்கினார் வெங்கட் பிரபு.
க்ளவுட் நைன் மூவீஸின் பிரமாண்ட தயாரிப்பான மங்காத்தா ட்ரைலர், இதே நிறுவனத்தின் மற்றொரு படமான நான் மகான் அல்ல ரிலீஸின் போது வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment